Pages

Saturday, June 25, 2011

சீனாவின் வித்தியாசமான பாரம்பரியம்

 
ரவு 10 மணிக்கு எதிர்படும் அனைவரையும் கேட்கும் கேள்வி “குளிச்சாச்சா” என்பது தான் அக்கறையான இந்த விசாரிப்பு புதிதாக அங்கு செல்பவர்களுக்கு ஆச்சரியத்தை தரும். இதெல்லாம் நமது அண்டைய நாடான சீன நாட்டின் பாரம்பரிய பழக்கம் தான்.

ஒரு வேளை யாரவாது குளிக்கவி்ல்லை என்று கூறினால் அவர்கள் ஒரு அசுத்த ஜீவி என்றும் கேவலமாக திட்டவும் படுகேவலாமாகவும் பார்ப்பார்களாம் சீனர்கள் இவர்கள் இரவில்குளித்து  முடித்து விட்டு சுத்தபத்தமாக தூங்க போவார்கள் குளிக்காமல் ஒரு நாளும் தூங்கியதில்லை
குளித்து முடித்து இரவு உடையான நைட்டியை அணிந்து விட்டால் எந்த வேலையாக இருந்தாலும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள் ஆண்களும் இரவு உடை உடுத்திய பின்  விட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள். 

தூய்மையோடு தூங்க வேண்டும் என்பது சீனர்களின் ரத்தத்தோடு கலந்து விட்ட பழக்கம் இரவில் குளித்து விடுவதால் காலையில் வெறும் பல்லை தேய்ந்து, முகம் கழுவிவிட்டு ஆபீசுக்கு அடித்து பிடித்து ஓடி விடுவார்கள் உழைப்புக்கு ஒய்வுகொடுபபதில்லை ஒருநாளும் அவர்கள்.

காலையில் என்றால் அவசரமாக அரையும் குறையுமாக குளிக்க வேண்டும் பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் பொறுமையாக அழுக்கு தேய்த்து குளிக்காலம் என்பது அவர்களின் விருப்பம்.

நமது ஆத்திச்சூடியில் கூழானாலும் குளித்துக்குடி என்பது போல சீனாவில் நள்ளிரவானாலும் குளித்து தூங்கு என்பது சீன தத்துவமாகும்



 
நானும் சீனா தான் நான் இதுவரை குளிச்சதே கிடையாது
என்னைபற்றி எதாவது எழுத கூடாத நீங்கள் இந்த மனிஷங்களே
சுயநாலவாதிகள் தான்.......

1 comment:

கூடல் பாலா said...

சீனர்களின் நல்ல பழக்கங்கள் சிலவற்றில் இதுவும் ஒன்று......நாமும் முயற்சி செய்து பார்ப்போம் .நம்ம ஊரு தெரு நல்லில நாலு நாளைக்கு ஒரு தடவை தண்ணி வருது .இத வச்சி காக்கா குளிப்புதான் குளிக்க முடியும் ..

Post a Comment