மனிதன் சக்கரம் கண்டுபிடித்தான்!
அது அவனை அறிவியலிலும் பொருளாதாரத்திலும்
வளர்ச்சி அடைய செய்தது.
மனிதன் மொழியை கண்டுபிடித்தான்!
அது கருத்துகளை பரிமாறிக்கொள்ள உதவியது.
மனிதன் உடைகளை கண்டுபிடித்தான்!
அவனை நாகரிகம் அடைய செய்தது
மனிதன் இசையை கண்டுபிடித்தான்!
அவனை மகிழ்ச்சி கடலில் பொங்க செய்தது.
ஆனால்! அவன் கண்டுபிடித்த மதம் மட்டும் ஏன்
மனித உயிர்களை குடிக்கும்
இரத்தவெறி கொண்ட மிருகமாக அலைகிறது??????????
10 comments:
கவிதை நல்லா இருக்குங்க.
எல்லாம் அறியாமை தான்...
மனிதன் தனக்கு தானே பின்னிக்கொண்ட வலை "மதம்"
என்ன செய்வது..
வரலாற்றில் எதையெல்லாம் தன்னுடைய தற்காப்புக்காக ஒரு அடையாளத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டதோ அது தான் இன்று மனிதகுலத்தையே ஆட்டிவித்துக்கொண்டிருக்கிறது..
உதாரணமாக..
ஜாதி..
மதம்...
இனம்..
இதுபோன்றவை ஒரு அடையாளமாக இருந்து தற்போது இவைகளே அங்கமாகமாறி விட்டது...
வேதனைதான்...
எல்லாம் அறியாமை தான்.
surendran
Religion is acceptable.
It portrays a God or many Gods, which is also acceptable.
What is அறியாமை?
Proclaiming that his / her own religion is not only அறியாமை, but funny as well.
உதாரணமாக..
ஜாதி..
மதம்...
இனம்..
இதுபோன்றவை ஒரு அடையாளமாக இருந்து தற்போது இவைகளே அங்கமாகமாறி விட்டது...
வேதனைதான்.
நன்றி கவிதைவீதி
எல்லாம் அறியாமை தான்...
நல்லதுக்காக படைத்தது தான் அனைத்தும்,, பயன்படுத்த தெரியாதவன் குற்றம் செய்துவிட்டான் சகோ,,
தொடருங்கள்...
Post a Comment