Pages

Saturday, October 29, 2011

அரிய புகைப்படம்

1890 ல் மெரினா கடற்கரை சாலை


 சென்னை துறைமுகம் 1910ல்

 சென்னை திருவல்லிகேணி 1910


சென்னை 1915


உறை விற்கும் சென்னை பெண்கள் 1920

குழந்தை தாய்

இருளர் இன மக்கள் மதுரை

15 comments:

செவிலியன் said...

கிராமத்து காக்கையின் கையில் பட்டணத்து கிராமம்...அரி(றி)ய புகைப்படங்கள்...குறிப்பாக இன்றைய பெண்கள் விற்கும் உறையும் அன்றைய பெண்கள் விற்ற உறையும் நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது....

koodal bala said...

வியப்பூட்டும் படங்கள் ...உறை விற்கும் பெண்கள் -பிரமிப்பு !

suryajeeva said...

அருமை, பகிர்வுக்கு நன்றி

தங்கம்பழனி said...

ஆகா.. ஆகா.. அருமை.. அந்த காலத்தை கண்முன்னே நிறுத்தும் அற்புத புகைப்படங்கள்..வழங்கியமைக்கு மிக்க நன்றி..!

இராஜராஜேஸ்வரி said...

அரிய அற்புதமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மறக்கமுடியாத தருணங்கள்...

புகைப்பட வடிவில்...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நிஜமாகவே அறிய புகைப்படங்கள்தான், பகிர்வுக்கு நன்றிகள்.,

காவ்யா said...

இருளர்கள் மதுரையில் இருந்தார்கள் என்பதை முதன்முதலில் கேள்விப்படுகிறேன். அவர்கள் வட மாநிலங்களில் உண்டென்றுதான் கேள்விப்பட்டதுண்டு.

தாயும் குழந்தையும். ஒரு நரிக்குரவர் பெண். பிச்சைக்காக ஏங்கும் முகம்.

அக்குரத்தாயை போட்டு வருடங்கள் மாறினாலும் வாழ்க்கை மாறாது என்பதை நீங்கள் சொல்கிறீர்கள் போலும். என்ன வேடிக்கையான சோகம்.

மிகவும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் எடுக்கப்பட்ட படம். கலையுணர்வுடன் என்று சொல்ல மனசாட்சி இடங்கொடுக்கவில்லை. ஏனெனில் வறுமையின் கொடுமையை விவரிக்கும் படத்தில் கலையுணர்வே இருப்பினும் அதைச் சொல்லக்கூடாது. உயிரை வெட்டி உள்பார்த்து 'எவ்வளவு அழகான நுரையீரல் !' என்பதைப்போல.


சென்னையில் இன்று குரவர்களையே காணேம். சிட்டுக்குருவிகள் உணவு கிடைக்காமல் சென்னையில் அழிந்தன போல, இன்றைய சென்னை மக்கள் கூட்டத்தில் இவர்கள் வேறு கிரக வாசிகள் போல தங்களை உணர்ந்து எங்கோயோ ஓடிவிட்டார்கள் போலும். சங்கப்பாடல்களாலும், சிற்றிலக்கியங்களாலும், ஆழ்வார்களாலும் போற்றப்பட்ட இவர்களை இன்று சென்னை விரட்டித் தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு விட்டது. வந்தாரை வாழ வைத்த தமிழகம் இருந்தாரை விரட்டியும் சாதனை படைத்துவிட்டது.

வளரும் வாழ்க்கை சென்னையின் புராதீனத்தையும் மட்டுமல்ல. இயற்கையழகை மட்டுமல்ல. மக்களையும் அழித்துவிட்டது.

அக்குரப்பெண்ணின் படத்தை நீங்களும் உடனே நீக்கிவிடுங்கள். அவள் உங்கள் பதிவின் அழகைக் கெடுத்துக் கொண்டிருக்கிறாள். Remove her at once. She spoils our mood.

பதிவின் தலைப்பு 'அரிய புகைப்படங்கள்' என்றிருக்க வேண்டும்.

! ஸ்பார்க் கார்த்தி @ said...

அருமை.....இதுபோல கோவை சம்பந்தமான படங்கள் இருந்தால் எனக்கு அனுப்பலாமே....

சந்திரகௌரி said...

தேடற்கரிய பொக்கிஷங்கள் தேடிப் பெற்றிருக்கின்றீர்கள். அதை எமக்கும் தெரியப்படுத்தியிருக்கிண்றீர்கள் . நன்றி

சந்திரகௌரி said...

மழலைகள் உலகம் தொடர் பதிவுக்கு உங்களையும் அழைத்திருக்கின்றேன் தொடருங்கள் மழலைகள் உலகம் சிறக்கட்டும்

john danu said...

உண்மையிலே அரிய பொக்கிஷங்கள்...

Arasu Sekar said...

அருமையான தேடல் . . . வாழ்த்துக்கள் நண்பா . .

Anonymous said...

megavum arumaiyana padam

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Post a Comment