Pages

Monday, September 2, 2013

பதிவர்கள் சந்திப்பு - ஒரு சிறப்பு பார்வை



இந்த ஆண்டு வலைப்பதிவர்கள் சந்திப்பு சீரும் சிறப்புமாக நடத்தேறியது.  வலையில் எழுதுவது மட்டுமே தம் பணி என்று இல்லாமல் புத்தக வெளியீடு குறும் படம் என் இந்த வருடம் அசத்தலாக நிகழ்ந்துள்ளது  அனைத்து ஏற்பாடுகளையும் நமது ஏற்பாட்டாளர்கள் குழு அருமையாக நிகழ்ந்தியுள்ளது. 



 கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும்  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சுரேக்கா. மதுமதி அவர்களின் பணியும் பாராட்ட தாக்கவையே.

நமது வலை எழுத்தாளர்களான சேட்டைக்காரன். சங்கவி. வீடு திரும்பல் மோகன்குமார். சுரேக்கா. யாமிதாஷா இவர்களது  5 புத்தகங்கள் வெளியீடு  ஒரு அருமையான நிகழ்வு 



அனைவரின் பாராட்டையும் கவனத்தையும்  பெற்ற மதுமதியின் 90டிகிரி குறும்படம் அருமை சமூகத்திற்கு  தேவையான ஒரு அற்புத படைப்பு



வெளியூர்களில் இருந்து பல சிரமங்களிடையே வந்த நம் பதிவர்கள் பாராட்டுக்குரியவர்களே.....

சிறந்த முறையில் உணவுகள்  ஏற்பாடு செய்யபட்டு இருந்தது




அண்ணன் ஜாக்கியுடன் நான்

தமிழ்வாசி பிரகாஷ் உடன் நான்


கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வலைத்எழுத்தாளர்களின் வளர்ச்சி  முன்னோக்கி சொல்கிறது அனைவரும் கவனிக்க பட வேண்டியவர்களாக மாறி வருவது ஒரு சிறப்பான முன்னேற்றமே அது மேலும் தொடரும் என்றும் நாம் அனைவரும் நம்புபோம்...........

10 comments:

தி.தமிழ் இளங்கோ said...

சென்னையில் நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா குறித்து சிக்கனமாகவும் சிறப்பாகவும் சொன்னீர்கள்!

ராஜி said...

தங்களை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி தம்பி!

மாதேவி said...

கண்டுகொண்டோம் . நன்றி.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

படங்களுடன் செய்திகளை முந்தித்தருவது... நம்ம கிராமத்துக் காக்கை..காக்கை...காக்கை.... (எதிரொலிங்கோ)
நன்றி.- நா.மு. நமக்குத்தான் படம் கிடைக்கலிங்க. சும்மா எழுதிப் போட்டுட்டேன் பாக்கறீஙகளா? http://valarumkavithai.blogspot.in/

Unknown said...

ரொம்ப சந்தோசம்

Jackiesekar said...

நன்றி தம்பி... நேரில் என் மீது நீ வைத்து இருக்கும் பாசத்தை பார்த்து மெய் மறந்து போனேன்.... உன்னை நேரில் சந்தித்தது மிகுந்த சந்தோஷம்...

சசிகலா said...

தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சிங்க.

கிராமத்து காக்கை said...

அனைவருக்கும் பாசமிகு நன்றிகள்

துளசி கோபால் said...

நல்ல வேளை உணவு ஏற்பாடு படம் போட்டுருக்கீங்க.

ஏன் சாப்பாட்டு பட,ம் யாருமே போடலைன்னு கோபால் கேட்டுக்கிட்டே இருந்தார்.

அவர் சார்பில் உமக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

வணக்கம் நண்பரே...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்...
நேரம் கிடைக்கும் போது கீழே உள்ள இணைப்பின் வழியாக சென்று பாருங்கள்...

http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_4216.html

நன்றி.

Post a Comment