Oresund பாலம் டென்மார்க் மற்றும் ஸ்வீடன் இரு நாடுகளையும் இணைக்கும் ஒரு அறிவியலின் அற்புதமான கடல் பாலம் மற்றும் டனல் அமைந்துள்ளது கடலின் பாதி சுமார் 8 கிலோ மீட்டர் பாலமாகவும் அதற்கு அடுத்த 8 கிலோ மீட்டர் நீருக்கு அடியில் செல்லும் சுரங்கபாதையாகவும் (டனல்)அமைந்துள்ளது
டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரின் தலைநகரான டானிஷ் மற்றும் சுவீடனின் malmo நகரத்தையும் இணைக்கும் பாலமாக இது அமைந்துள்ளது.
நான்கு வழி பாதையாகவும் மற்றும் பாதையின் அடியில் ரயிலுக்கான இருப்புபாதையும் அமைந்துள்ளது மிக பிரமாண்ட பாலமாக உள்ளது
Oresund பாலம் ஐரோப்பாவி்ன் மிக நீண்ட இரயில் இருப்புபாதை கொண்ட பாலமாகவும் உள்ளது ஐரோப்பவின் சர்வேதேச நெடுஞ்சாலை E20 இணைக்கிறது இந்த பாலம்
டானிஷ் கட்டடக்கலை நடைமுறையில் வடிவமைக்கப்பட்டது. இரு நாட்டின் சுங்க வரி பாஸ்போர்ட் ஆய்வுகள் என பொதுவாக உள்ளன
13 comments:
பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது...
பகிர்வுக்கு நன்றி
உண்மையிலேயே அதிசயமாகத்தான் உள்ளது!
அரிய விஷயங்கள்.
வாழ்த்துகள்.
very fine
¡MUY BUENAS FOTOS!
Puedes seguir mi blog de fotos de España en:
http://hispania01.blogspot.com/
Saludos desde España
அறிவியல் அதிசயம்.
பிரமிப்பாக இருக்கிறது...அதிசயம். பகிர்வுக்கு நன்றி
supperaa irukku
supperraaaaaaaa irukkutheeeeee
அறிவியல் பிரமிப்பாக இருக்கிறது வாழ்த்துகள்.!!!!
super fantastic, It's very great things in science.
very nice, super, fantastic, It is a great thing in science
superrrrrrr
surendran
Post a Comment