Pages

Thursday, May 26, 2011

இதயம் பறக்கிறது

ஒரு சில நாட்கள் என் கால்கள் உன் பின்னால் சுற்றியது
இந்நாள் வரை என் இதயம் உன்னை சுற்றியே பறக்கிறது
இது தான் காதலின் சாபமோ?

2 comments:

koodal bala said...

குட்டி கவிதை அருமை .

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

குட்டிக்கவிதை அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள் சகோ.

Post a Comment