உன் பார்வைகளால் என் மனதை தைத்தாய் 
       என் எண்ணங்க்களை உணதாக்கினை 
என் இதயத்தி்ல் நிலையாய் இருக்கிறாய்
       என்  நேரத்தை வீண்ணாக்குகிறாய்
ஏனெடி என்னுடன் பேச  மறுக்கிறாய் பெண்ணே 
      உன்னை பார்த்ததற்காக நான் உன் நினைவுகளால் என்றும்
என்றாவது  என்னை நேசிப்பை என்ற நம்பிக்கையில்
உன்னை உண்மையாய் நேசிக்கும் ஒரு லூசு பையன் ?
 

 
 






