உனக்காக காத்திருக்கும் நாட்கள்
உன் நினைவுகளை சுமந்து செல்லும் இரவுகள்
உன் நினைவுகளில் பல நாட்களாய் விழித்திருக்கும் கண்கள்
உன் ஒரு சொல் கேட்க பல ஆயிரம் அழைப்புகள்
என்னை நீ உதாசினபடுத்தும் போதும் தொலைந்து விடாத உன் அன்பு
எனக்குள் இருக்கும் உணர்வும் உன்னுள் இருந்தும் மறைப்பது

ஏனோ பெண்ணோ?
பல வருடங்களுக்கு முன் என் அனுமதி இன்றி என்னூள்
பல வருடங்களுக்கு முன் என் அனுமதி இன்றி என்னூள்
வந்த நீ
நான் இருக்கும் வரை நினைவுகளுடன் என்னூள்
நான் இருக்கும் வரை நினைவுகளுடன் என்னூள்
வாழ்ந்து கொண்டிருப்பாய்!
நினைவுகள் நிஜமாகுமா பெண்ணோ?...............
நினைவுகள் நிஜமாகுமா பெண்ணோ?...............
7 comments:
nalla irukku vaalththukkal
கனவில் உள்ள உங்களின் காதலி விரைந்து வந்து உங்களை அடைவார் நல்ல ஆக்கம் பாராட்டுகள்
நிஜமாக வாழ்த்துக்கள்...
கவிதை அருமை... நண்பரே...
கவிதை நறுக் சுருக்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
Super Arumaiyaga Ullathu
Post a Comment