Pages

Sunday, September 4, 2011

மந்திரிகளின் சொத்துவிவரங்கள் ஒரு கண்துடைப்பு

32 கேபினட் மந்திரிகளின் 44 இணை மந்திரிகளின் சொத்து விவரம் அடங்கிய பட்டியலை பிரதமர் அலுவலகம் நேற்று வெளியி்ட்டுள்ளது
முக்கிய மந்திரிகளின் சொத்து விவரம் 
பிரதமர் மன்மோகன் சிங் ரூ 5கோடி
மதிப்பிலான சொத்துக்கள்.
 சண்டிகரில் 90 லட்சம் மதிப்பில் வீடு
டெல்லி குஞ்ச் பகுதியில் ரூ.89 லட்சத்தில் பிளாட்
வங்கியில் வைப்பு தொகை ரூ.2 கோடியே 30 லட்சம் 151 கிராம் தங்க நகைகள்
மருதி 800 கார் மேலும் ஒரு வங்கியில் 11 லட்சம் பணம்
நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ரூ.3 கோடி
அதி்ல் மனைவி பெயரில் சுமார் 2 கோடி சொத்துகள்
கொல்கத்தாவில் 2 வீடுகள் விவசாய நிலங்கள்
போர்டு ஐகான் கார். அம்பாசிடர் கார்
ஏழை மந்திரி ஏ.கே. அந்தோணி
கேரள முன்னாள் முதல் மந்திரியான இவருக்கு வங்கி சேமிப்பு கணக்கில்
ரூ. 1லட்சத்து 82 ஆயிரம் மேலும் ஒரு வங்கியில் 20 ஆயிரமும் உள்ளது.
மனைவி பெயரில் 15 லட்சம் மதிப்பில் ஒரு வீடு. 5 சென்ட் நிலமும் 25 பவுன் நகை வேகன் கார் அதே நேரத்தில்   1லட்சத்து 36 ஆயிரம் வங்கியில் கடன் உள்ளது.
ப.. சிதம்பரம் 12 கோடி சொத்துக்கள்
குடகு மலையில் 28 லட்சம்  மதிப்பதில் காபி எஸ்டேட்
80 லட்சத்தில் சென்னையில் வீடு 24 லட்சம் மதி்ப்பில் கார்
சரத் பவாருக்கு 13 கோடி 
புனே நகரில் 2 கோடி மதிப்பில் வீடு 96 லட்சம் மதிப்பில் குடியிருப்பு
மராட்டிய மாநிலத்தில் இரண்டு வீடு
பணக்கார மந்திரி கமல்நாத் ரூ. 263 கோடி
மு.க அழகிரி மற்றும் கபில் சிபில் ரூ. 30 சொத்துக்கள்

      இந்த கணக்கை முழுவதும் உண்மையான நம்ப மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை இவர்களின் சுவீஸ் வங்கி கணக்குகளை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்

4 comments:

M.R said...

இந்த கணக்கை முழுவதும் உண்மையான நம்ப மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை இவர்களின் சுவீஸ் வங்கி கணக்குகளை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்

சகோ இந்த வார்த்தையை தவிர தங்கள் பதிவில் உள்ள மற்ற வார்த்தைகள் புரியவில்லையே

அது எந்த மொழியில் உள்ளது நண்பரே

இல்லை எனக்கு மட்டும் இப்பிடி வருதா ?

கூடல் பாலா said...

யாரு காதுல பூ சுத்துறாங்க ....

மாலதி said...

இந்த கணக்கை முழுவதும் உண்மையான நம்ப மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை இவர்களின் சுவீஸ் வங்கி கணக்குகளை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்//nice

கவி அழகன் said...

நல்லா காட்டுறாங்க கணக்கு
நாம என்ன முட்டாளா

Post a Comment