Pages

Sunday, August 7, 2011

வலையுலக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

வழிகள் தெரியாத இந்த வலை உலகத்தில்
நான் போகும் வழிகள் யாவும் உதவிடும் என் நண்பர்களாய்
எனக்கு பாரட்டை அளித்து வளர்த்து விடும் நல்ல தோழர்களாய்
எதிர்பார்ப்பு இல்லாமல் பழகிடும் என் இனியவர்களாய்
எனக்கு பாதுகாப்பாய் என்னை பின் தொடரும் உறவுகளாய்
இன்னும் தொடரட்டும் நமது நீண்ட நெடிய நட்பு பயணம்
பயனுள்ள தகவல்களை அளித்து சிலருக்கு பயன்படுவோம்
வலை உலக நட்புக்கும் மிக வலிமை என்று உணர்த்துவோம்
துயரங்களில் துணைநிற்போம்
காக்கைகள் போல் ஒற்றுமையாய் பழகிடுவோம்

இந்த கிராமத்து காக்கையின் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

7 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Happy Frienship Day

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நானும் கலக்கிறேன்...

கவி அழகன் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

Yazhini said...

அனைவருக்கும் எனது இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் !

இந்த பதிவை போட்ட உங்களுக்கும் காக்கை !

Unknown said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Anonymous said...

எனது இனிய (belated) நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ...

அம்பாளடியாள் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சகோதரி...
வலைத்தளம் தந்த உறவுகள் எங்கள் வாழ்வினில் என்றும் நிலைத்திடவே
காக்கைகள்போல் தினம் கவலைகள் மறந்து இன்பக் கருத்தினால் நம்
உறவுதனை வலுப்பெற நாளும் உழைத்திடுவோம்.அன்போடு பகிர்விட்ட
தங்களிக்கு நல் ஆசிகள் கிட்ட வாழ்த்தி விடைபெறுகின்றேன் நன்றி சகோதரி...
பகிர்வுக்கு.....

Post a Comment