Pages

Tuesday, May 17, 2011

விழிகள்

உன் விழிகளால் பார்த்தாய்
என் விழிகளுன் பேசினாய்
சில நாட்களிலே விழிகளை மறைக்கிறாய்
ஏனாடி பெண்ணே?
தொலைந்தது என் எதிர்காலம்
தெளிவான என் மனம்
அலை கடலை அலைகிறது
எங்கு முடியும் இந்த விழிகளின் உறவு
காத்திருக்கும் எந்தன் விழிகளுக்கு என்ன முடிவு?

1 comment:

பனித்துளி சங்கர் said...

விழி பற்றி கவிதை எழுதி விழி ரசிக்கத் தந்தமைக்கு நன்றிகள்

Post a Comment