tag:blogger.com,1999:blog-7681446364213234409.post9147204360325900541..comments2023-09-22T22:17:44.638+05:30Comments on கிராமத்து காக்கை: தொலைக்காட்சி லாட்டரியில் சிக்கி தவிக்கும் தமிழக மக்கள்கிராமத்து காக்கைhttp://www.blogger.com/profile/11947631410498817493noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7681446364213234409.post-61218959209947448692012-05-13T21:30:45.561+05:302012-05-13T21:30:45.561+05:30மிகவும் உண்மை...
இன்று தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பல...மிகவும் உண்மை...

இன்று தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பலவும் சூதாட்டமாகி போனது!aalungahttps://www.blogger.com/profile/13390299914708894846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-70321068881273407002012-05-12T17:34:30.987+05:302012-05-12T17:34:30.987+05:30நானும் போன் செய்து பத்துருபாய் இழந்தது தான் மிச்சம...நானும் போன் செய்து பத்துருபாய் இழந்தது தான் மிச்சம்

..பகிர்வுக்கு நன்றி பாஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-75047815937058849822012-02-22T02:18:14.356+05:302012-02-22T02:18:14.356+05:30யோசிக்க வைக்கிறது பதிவு !யோசிக்க வைக்கிறது பதிவு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-26155564938064431232012-01-30T14:42:48.431+05:302012-01-30T14:42:48.431+05:30குறுக்கு வழியில் வாழ்க்கை தேடி கொள்ளும் திருட்டு உ...குறுக்கு வழியில் வாழ்க்கை தேடி கொள்ளும் திருட்டு உலகமடா இது கொல்லி அடிப்பதும் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!!!!!!!!! பட்டு கோட்டை அன்றைக்கே பாடி விட்டார் ...........நாம நல்ல இருக்கறது யார்க்கும் பிடிகள போல ........... உலகம் அல்யறது நிஜம் தான் போல......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-80450935966937770422012-01-29T17:00:55.578+05:302012-01-29T17:00:55.578+05:30ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்...ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

அவசியமான விழிப்புணர்வு பகிர்வு.Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-58749248069733843762012-01-29T12:46:51.236+05:302012-01-29T12:46:51.236+05:30நியாயமான கேள்விதான். கோடிகளின் போதை தமிழனை மீண்டும...நியாயமான கேள்விதான். கோடிகளின் போதை தமிழனை மீண்டும் மீண்டும் தவறிழைக்கச் செய்கிறது.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-17486706885838031282012-01-29T12:10:07.808+05:302012-01-29T12:10:07.808+05:30நலமா சகோ ....நல்ல விழிப்புணர்வு பதிவு!நலமா சகோ ....நல்ல விழிப்புணர்வு பதிவு!கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-20538651564539547752012-01-29T09:14:21.280+05:302012-01-29T09:14:21.280+05:30நல்ல பதிவு ! பல பேர் ஏமாந்தும் மற்றவர்களையும் இதில...நல்ல பதிவு ! பல பேர் ஏமாந்தும் மற்றவர்களையும் இதில் கலந்து கொள்ள வற்புறுத்துவது இன்னும் கொடுமை ! பதிவுக்கு பாராட்டுக்கள் ! நன்றி நண்பரே!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-87908584382334318702012-01-28T23:02:45.854+05:302012-01-28T23:02:45.854+05:30"தமிழனுக்கு இந்த படம் பார்த்தால் திமிறு வரும்..."தமிழனுக்கு இந்த படம் பார்த்தால் திமிறு வரும்னு சொல்லி மிளகாய் அரைச்சாச்சு இப்ப இந்த குறுஞ்செய்தி, ஸ்பெஸல் நம்பர் டெலிபோன் கால் மூலம் தினமும் கொள்ளை, இதில் குளிர்காய்பவர்கள் அன்றாடம் காய்ச்சிகள் இல்லை அம்பானியும், முட்ராக்கும், சூர்யாவும்தான்"
http://www.rmy-batcha.com/2011/12/blog-post_30.html#comment-formRMY பாட்சாhttps://www.blogger.com/profile/14023311689145027495noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-70271374556369275212012-01-28T22:12:14.756+05:302012-01-28T22:12:14.756+05:30கோடிகளுக்காக அலைந்து தெருக்கோடியில் நிற்கும் ஏமாளி...கோடிகளுக்காக அலைந்து தெருக்கோடியில் நிற்கும் ஏமாளி தழிழர்களா நாம்???????????

சிந்தித்துப் பார்த்து சிற்ப்பான வழியைத்தேர்ந்தெடுக்க துணை செய்யும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com