tag:blogger.com,1999:blog-7681446364213234409.post3086079706936839165..comments2023-09-22T22:17:44.638+05:30Comments on கிராமத்து காக்கை: காக்கையின் கிராமம்கிராமத்து காக்கைhttp://www.blogger.com/profile/11947631410498817493noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7681446364213234409.post-34589402638176334882013-01-20T08:53:32.040+05:302013-01-20T08:53:32.040+05:30தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படு...தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.<br />http://blogintamil.blogspot.com <br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-51031259137169268272012-12-02T00:28:00.380+05:302012-12-02T00:28:00.380+05:30அப்படியே என்னையும் கிராமத்துக்கு கொண்டு சென்றுவிட்...அப்படியே என்னையும் கிராமத்துக்கு கொண்டு சென்றுவிட்டீர்கள், அருமையான எழுத்துநடை, எழுத்துகளில் கொஞ்சம் இடைவெளி இருந்தால் படிக்க ரொம்ப ஈஸியா இருக்கும். எங்கள் கிராமத்திலும் இன்னும் திண்ணை இல்லாமல் வீடு காட்டமாட்டார்கள். முக்கியமாக திண்ணை இருக்கவேண்டும் என்பார்கள். semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-87506422934030192102012-12-01T17:46:14.532+05:302012-12-01T17:46:14.532+05:30பல தலைமுறைகளை தாண்டிய எங்கள் கிராமம் அடுத்த தலைமுற...பல தலைமுறைகளை தாண்டிய எங்கள் கிராமம் அடுத்த தலைமுறைக்கு காணமால் போய்விடுமோ தெரியலை???// வருத்தமளிக்க கூடிய பதிலாக இருப்பினும் உண்மை அதுதான்."போய்விடும்". உங்களின் கிராமம் என்று இல்லாமல் அனைத்து கிராமங்களின் நிலையும் கிட்டத்தட்ட இதேதான். நாம் வாழ்ந்த, பல தலைமுறைகள் கண்ட பல கிராமங்கள் நிர்க்கதியாகி விட்டன. கிராமங்களில் கிடைத்த சுகமான நல்ல வாழ்க்கை முறையும், குழு விளையாட்டுகளும், இப்போது கிடைப்பதில்லை, அப்படி கிடைத்தாலும் அவை நகைப்புக்குறியவை ஆகிவிட்டன. பழைய வாழ்க்கை முறையுடன் ஒப்பீடு செய்யக்கூட நேரமின்றி நகரத்து வாழ்க்கை நம்மை விழுங்கி விட்டது என்பதே நிதர்சன உண்மை.... கிராமத்து வாழ்வில் மாறா பிடிப்பு கொண்ட மற்றோர் கிராமத்து காக்கை :-)Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.com